இன்றைய செய்திகள்

Tamil News articles

அமெரிக்காவுடன் முரண்டுபிடித்து சீனாவுடன் இணையும் பிரித்தானியா : புதிய திருப்பம்

50 பில்லியன் டொலர் பெறுமானமுள்ள ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி சீனாவின் முதலீட்டில் தங்கியுள்ள வங்கியாகும். பிரித்தானியா மட்டுமல்ல ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இந்த வங்கியில் இணைந்து சினாவுடன் சேர்ந்து ஏனைய ஆசிய நாடுகளைச் சுரண்டுவதற்கு விருப்பம்...

Read more
டுபாய் வங்கியில் 500 மில்லியன் டொலரை வைப்புச் செய்தது ரனிலா மகிந்தவா?

சுனில் ஹந்­துன்­நெத்தி இலங்­கைப் ­பா­ரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் டுபாய் வங்­கியில் 500 மில்­லியன் அமெ­ரிக்க டொலரை மீளப்­பெற்­றுள்­ள­தா­கவும், இலங்­கையின் முன்­ன­ணிக்­ கு­டும்பம் ஒன்று அதே வங்­கியில் மூன்று பில்­லியன் அமெ­ரிக்க டொலரை வைப்புச்...

Read more
விபூசிகா இன்னும் பயங்கரவாதி தான் : நீதிமன்றம்

காணமல் போனவர்களை விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்திய விபூசிக்கா மற்றும் ஜெயக்குமாரி ஆகியோர் மீது பயங்கரவாதிகள் எனக் குற்றம் சுமத்தி இலங்கை அரசு சிறையிலடைத்தது. ஜெயகுமாரி பாலேந்திரன் அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அதன்...

Read more
போராட்டத்தைக் காடிக்கொடுத்த மாபியாக்கள் இனியொருவிற்குக் கொலை மிரட்டல்

புலிகள் இயக்கத்தையும் போராளிகளையும் காட்டிக்கொடுத்த அதே நபர்கள்...இணையத்திலும் மின்னஞ்சலிலும் வெளியான கொலை மிரட்டலைத் தொடர்ந்து நேரடியாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

Read more
இலங்கை அரசின் கொலைப்படைகளுக்கு பிரித்தானியா வழங்கும் பயிற்சி தொடரும்

இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் ஏனைய கொலைக் கருவிகளையும் மட்டுமல்ல நேரடி ஆலோசனைகளையும்  எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து வழங்கிவருகிறது பிரித்தானிய அரசு. தவிர, தமிழர்களின் தொலைக் கிராமங்களை அழித்து மனிதப் பிணங்களைத் தெருவோரத்தில் வீசியெறிந்த எஸ்.ரி.எப் என்ற கொலைப் படைகளைப்...

Read more
போர்க்குற்றங்களின் சாட்சிகள் அழிக்கப்படுகின்றனர்

போர்க்குற்றங்களின் சாட்சிகளை அழிப்பதற்கு இலங்கை அரசு மட்டுமன்றி மேற்கு ஏகாதிபத்திய நாடுகளும் திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொள்கின்றனவா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. நாளை காலை 20.03.2015 இலங்கைப் பேரினவாத அரசின் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போர்க்குற்றங்களின் சாட்சியான கண்ணன் என்பவரை பிரித்தானியா...

Read more
புலம்பெயர் அமைப்புக்கள் தனிநபர்கள் மீதான தடையை மறு பரிசீலனை செய்யவேண்டும்:மங்கள சமரவீர

ராஜபக்ச அரசினால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் மீதான தடையை மறு பரிசீனைக்கு உட்படுத்த வேண்டும் என இலங்கையின் வெளி நாட்டமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தர். இலங்கை அரசு நல்லிணக்க முயற்சிகளை விரிவுபடுத்த...

Read more
பிரித்தானிய ஏழைகளின் அவலமும் வரவு செலவுத் திட்டமும்

பிரித்தானியாவில் மே மாதம் ஏழாம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, அதற்கு முன்பதாக சில வரிக் குறைப்புக்களுடன் ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி தனது வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் பேசிய...

Read more
Page 211 of 1266 1 210 211 212 1,266