இன்றைய செய்திகள்

Tamil News articles

பசிலை வியட்னாமிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்துவோம் என்கிறது போலிஸ்

இலங்கையின் ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவிவகித்த மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்சவைத் தேடிவருவதாக இலங்கப் போலிஸ் தெரிவிக்கிறது. அமைச்சில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக அவரைத் தேடுவதாக போலிஸ் மேலதிகக் கண்காணிப்பாளர் குணசேகர...

Read more
சுன்னாகம் நீரை நஞ்சாக்கிய கிரிமினல் நிறுவனத்தின் மோசடி அம்பலம்

சுன்னாகம் அனல் மின்நிலையத்தில் அதி பாரக் கழிவு டீசலைப் பயன்படுத்தி மின் உற்பத்தி நடத்தி ஒரு பிரதேசத்தையே அழித்த கிரிமினல் நிறுவனமான எம்ரிடி வோக்கஸ் ஊடங்களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதன் இயக்குனர்களும், பங்குதாரர்களும்...

Read more
ICRC பதிவில் இருந்தவர்களைக் கூட படுகொலை செய்துள்ள பேரினவாத பாசிஸ்டுக்கள் : காணொளி

எல்லாவற்றிற்கும் ஒரே சுற்றில் தீர்வு என்று ஆட்சியைக் கையகப்படுத்திய ரனில் மற்றும் மைத்திரி அரசு எந்தப் பிரச்சனைக்கும் பகுதியான தீர்வையோ தீர்வுத் திட்டத்தையோ முன்வைக்கவில்லை. சரணடைந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தில் பதிந்தவர்களைக் கூட ராஜபக்ச பாசிஸ்டுக்கள் அழித்துத் துடைத்துவிட்டார்கள்....

Read more
பள்ளிக்கூட நீரில் நஞ்சு கலந்த விசாரணைக்காக காவலாளிகள் கைது

ஏழாலை சிறீமுருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில் அரசியல் புள்ளிகள் சில கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே அப்பாடசாலையின் இரு காவலாளிகளையும் சந்தேகத்தில் இன்று கைது செய்துள்ளனர். கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் ஆவார். காவல்துறைக்கு...

Read more
மைத்திரிபால மக்களை ஏமாற்றிவிட்டு மீண்டும் ஊழல் ஆட்சியை நிறுவியுள்ளார்: அனுர குமார

ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் புதிய அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­திகள் அனைத்தும் மீறப்­பட்­டு­விட்­டன. அமைச்­ச­ரவை எண்­ணிக்­கை­யினை அதி­க­ரித்து, தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தமை கண்­ட­னத்­திற்­கு­ரி­யது என்று விசனம் தெரி­வித்­துள்ள மக்கள் விடு­தலை முன்­னணி, அரசின் தேசிய நிறை­வேற்று சபையில் இருந்து வெளி­யே­ற­வுள்­ள­தா­கவும்...

Read more
இனக்கொலைக்கு இராணுவத் தலமை வழங்கிய சரத் பொன்சேகாவிற்கு இராணுவ உயர் விருது

மகிந்த ராஜபக்ச போருக்கான அரசியல் தலைமையையும் அதே வேளை அதற்கான போர்க்களத் தலைமையை சரத் போன்சேகாவும் வழங்கினர் என இலங்கையின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார். இனக்கொலையை இராணுவரீதியில் தலைமைதாங்கிய சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் என்ற இலங்கையில் அதி...

Read more
சுன்னாகத்தில் நடப்பது என்ன?

நிரஞ்சன் தேவா இலங்கை சென்று யாழ்ப்பாணத்திற்கும் பயணம் செய்தார். இதன் பின்னர் அமைக்கப்பட்ட நிபுணர் குழு மில்லியன்கள் புரளும் பல்தேசிய நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஐக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவே இப்போது வெளியான அறிக்கை.

Read more
புதிதாக 29 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது : தொடரும் அவலம்

ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி - கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 5 படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர், அதில்...

Read more
Page 210 of 1266 1 209 210 211 1,266