இன்றைய செய்திகள்

Tamil News articles

புலம்பெயர் வியாபாரப் புலிகளை முன்வைத்து பேரினவாதிகள் ஒருங்கிணைகிறார்கள்

புலி ஆதரவு அமைப்புக்கள் இன்னும் வெளி நாடுகளில் பலமாக இயங்குவதால் இலங்கையில் பயங்கரவாத ஆபத்து இன்னும் காணப்படுவதாக இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.  பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா கொழும்பில் நடத்திய ஊடகவிலயாளர் சந்திப்பில் புலம்பெயர் நாடுகளிலிருந்து...

Read more
மைத்திரியின் சகோதரரின் மரணத்தை வைத்துப் பிழைப்பு நடத்திய தாதாக்கள்

மைத்திரிபால சிரிசேனவின் சகோதரரின் மரணச்சடங்கு பொலநறுவையில் நடைபெற்றது. இலங்கையின் அரசியல்வாதிகளில் பலர் மரணச்சடங்கில் கலந்துகொண்டனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, விஜயதாச ராஜபக்ஸ, லக்ஸ்மன் கிரியல்ல , ரோசி சேனாநாயக்க, முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன, சபாநாயகர்...

Read more
வெளி நாட்டு மாணவர்களுக்கு இயற்கை விஞ்ஞானம் கற்க பிரித்தானியாவில் தடை

குறித்த சில இயற்கை விஞ்ஞானப் பாடங்களை பிரித்தானியப் பல்கலைக் கழகங்களில் கற்பதற்கு நூற்றுக்கணக்கான வெளி நாட்டு மாணவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தவிர்ந்த ஏனைய வெளி நாட்டு மாணவர்கள், அணுசக்தி, உயிரியல், இரசாயனம் போன்ற கற்கை நெறிகளை பல்கலைக்...

Read more
மைத்திரிபாலவின் சகோதரர் பொலநறுவை தாதா பிரியந்த சிரிசேனவின் மரணத்தின் அரசியல்

மைத்திரிபால சிரிசேனவின் இளைய சகோதரர்களில் ஒருவரும் மணல் கொள்ளைத் தாதாவுமான வெலி ராஜு எனப்படும் புத்ததாச பிரியந்த சிரிசேன நேற்று 28.03.215 அன்று கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பாகிஸ்தான் இரங்கல் செய்தி அனுப்பிய...

Read more
கோத்தாபய ராஜபக்சவே லசந்தவைக் கொலை செய்தார் : மேர்வின் சில்வா

இலங்கையின் முன்னை நாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோத்தாபய ராஜபக்சவிற்கு லசந்த விக்கிரமதுங்கவின் கொலௌயுடன் நேரடியான தொடர்புகள் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் தகவல்கள் வழங்கியிருப்பதாகக் கூறியுள்ளார். ராஜபக்ச அரசில் நிழல் உலக மாபியாக்களின் பெரும்பகுதியுடன் தொடர்புடையவராகவிருந்த அமைச்சர்...

Read more
19 வது திருத்தம் : கலந்துரையாடலும் கருத்தரங்கும்

அரசியலமைப்புக்கான 19வது சீர்திருத்தம் மற்றும் தேர்தல்முறை மறுசீரமைப்பு தொடர்பான கருத்தரங்கும் கலந்துரையாடலும் எதிர்வரும் 04.04.2015, சனிக்கிழமை பி.ப. 3.30 மணிக்கு இல. 58 தர்மபால மாவத்தை, வெள்ளவத்தை, கொழும்பு – 06இல் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில்...

Read more
ஐ.நாவும் இலங்கை அரசும் இணைந்து 60 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற அருவருப்பு

1945 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் 70 வருட நிறைவு 2015 ஆம் ஆண்டில் பேசப்பட்டது. அதே வேளை 1955 ஆம் ஆண்டு இலங்கை ஐ.நாவில் இணைந்து கொண்ட 60 ஆம் ஆண்டு இந்த வருடம்...

Read more
ஆல்ப்ஸ் மலைகள் நடுவே அழிந்து போன விமானம் : உதவி விமானி மீது பழி

Andreas Lubitz கடந்த செவ்வாயன்று ஸ்பெயினிலிருந்து ஜேர்மனிக்குச் சென்று கொண்டிருந்த விமானம் பிரான்சின் தெற்குப் பகுதியில் விழுந்து நொருங்கியிருப்பது மீண்டும் ஐரோப்பாவை பரபரப்புக்குள் அமிழ்த்தியிருக்கிறது. விமானத்தைச் செலுத்திய உதவி விமானியின் திட்டமிட்ட செயலே...

Read more
Page 209 of 1266 1 208 209 210 1,266