பிரித்தானியா முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள பல் பொருள் அங்காடியான ரெஸ்கோ நிறுவனம் 6.4 பில்லியன் பவுண்ஸ் பணத்தை கடந்த நிதியாண்டில் இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இழப்புக்கள் கடந்த வருட ஏப்ரல் மாதத்திலிருந்தே ஆரம்பித்திருந்தும் அதனை நிறுத்த முடியவில்லை என நிறுவனம்...
Read more















