மன்னாரில் கிடைத்துள்ள இயற்கை எரிவாயு மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றை 2020ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (27) ஆரம்பமான மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே...
Read more














