இன்றைய செய்திகள்

Tamil News articles

பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில்…

பிரித்தானியாவில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சி பிரதம வேட்பாளர் எட் மிலிபாண்ட் ரசல் பிரண்ட் என்ற நடிகரைச் சந்தித்தார். பாராளுமன்ற வழிமுறை ஊடாக ஜனநாயகத்தை நிலை நாட்ட முடியாது என்றும். இன்று உலகில் ஜனநாயகம் எனக் கூறப்படுவது...

Read more
மரணதண்டனை வழங்கியிருக்கத் தேவையில்லை : மன்னிப்புச் சபை

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு  நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைக்கு பதிலாக மாற்று வழியில் தண்டனையை வழங்கி இருக்கலாம் என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான சர்வதேச மன்னிபு சபையின் இயக்குநர் Rupert Abbott மேலும்...

Read more
நிறைவேறிய 19 வது திருத்தச் சட்டம்- வெற்றுப் பேப்பர்

19 திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை நாட்டு மக்களுக்குக் கிடைத்த வெற்றியென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஜனாதிபதி இரண்டு தடவைக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்ற திருத்தத்தைத் தவிர குறிப்பிடும்...

Read more
கஹவத்தையில் கூட்டு மேதினம்

தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி தொடரும் பேரினவாத ஒடுக்குமுறையினை எதிர்த்து அரசியல் தீர்வை வற்புறுத்தி மக்கள் அதிகாரத்திற்கான மாற்று அரசியலை முன்னெடுப்போம். எனும் தொனிப் பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி...

Read more
கஹவத்தையில் கூட்டு மேதினம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வையும் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையையும் வலியுறுத்தியும், இலங்கையின் அனைத்து மக்களினதும் ஜனநாயக, மனித உரிமைகளையும் வென்றெடுக்கவும் ஐக்கியப்பட்ட சுதந்திரமான இலங்கையை கட்டியெழுப்பவும் ஜனநாயக இடதுசாரி சக்திகளின் கூட்டு மே தின...

Read more
பிரான்ஸில்… மே தினம் !

01 -மே - 2015.வெள்ளி, பகல் 11.00 மணி. இடம் : Place des Fètes ( Mètro : Place des Fètes) அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ... ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ... தோழமையோடு அழைக்கின்றோம் !...

Read more
2500 மக்களை ஒரே இரவில் பிணமாக்கிய நில நடுக்கமும் பொறுப்புக் கூறவேண்டியவர்களும்

சாரி சாரியாக மாண்டு போனவர்களின் பிணங்களை எரிக்கும் பணியை மேற்கொள்ளும் அரச படைகள் மீட்புப் பணியிலும் பங்களிக்கின்றன. மீட்புப் பணியில் ஈடுபட்ட மூன்று போலிசாரும் கொல்லப்பட்டுள்ளனர்.

Read more
அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிரான புதிதாக அணி சேரும் நாடுகள்

ஜோகோ விடோடொ இந்தோனேசியாவில் பாண்டுங் இல் அணி-சேரா நாடுகளின் குழு ஸ்தாபிக்கப்பட்டு 60ஆம் நினைவாண்டைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ACCஇன் தொடக்க அமர்வில் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடொ உரையாற்றுகையில், மூன்று...

Read more
Page 201 of 1266 1 200 201 202 1,266