நாள் ஒன்றிற்கு சராசரியாக இரண்டு மனிதர்களுக்கு மேல் அமெரிக்கப் போலிஸ் கடந்த வருடம் கொலை செய்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் இன் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. கொலை செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் கறுப்பினத்தவர்களாகவோ அன்றி ஏனைய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகவோ காணப்படுகின்றனர்...
Read more















