ஊத்திக்கொடுத்த 'உத்தமி' ஜெயலலிதாவால் கடத்திச் செல்லப்பட்ட புரட்சிகரப் பாடகர் கோவனை விடுதலை செய்யக் கோரி தமிழ் நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புக்களும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தும் அதேவேளை...
Read more















