இந்தோனேஷிய தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வரலாற்றின் துயரமான படிப்பினைகளை கிரகிப்பதில் தங்கியிருக்கவிலலை யா, அது இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் இன்னுமொரு பயங்கரமான அத்தியாயமாக இருக்கின்றது. இந்தோனேஷியத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகளுடன் 1965-1966 நிகழ்ச்சிகள் பற்றி மீளாய்வு...
Read more















