உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்,சகல அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யக்கோரியும் 2015.11.15 (ஞாயிற்றுக்கிழமை) மாத்தளை,மணிக்கூட்டுக்கருகில் , சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியது.
Read more















