ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் ஒரே நோக்கம் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை வென்றெடுப்பதும், சமூக விடுதலையை வெற்றிகொள்வதும் மட்டுமே. இது உலகம் முழுவதும் பெரும்பான்மையாகத் திகழும் பலம் மிக்க ஒடுக்கப்படும் மக்களுடன் இணைந்தே சாத்தியப்படுத்த முடியும். புலிகள்...
Read more















