'நல்லாட்சி' என்று கூறிக்கொள்ளும் இலங்கை அரசின் பாராளுமன்றத்திற்கு அமெரிக்க அரசு பண ஒதுக்கீடு செய்துள்ளது.பாராளுமன்றத்தின் அதிகாரமட்ட ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்காக இந்தப் பணம் வழங்கப்படுவதாக அமெரிக்காவின் அரச துறை நிதிவழங்கும் நிறுவனமான USAID அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக 50...
Read more















