சிங்கள அறிவு இல்லாதவர்கள் வருங்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடும். ஆகவே அரசியலை மறந்து சிங்கள மொழியாற்றலையும் விருத்தி செய்யுங்கள் என மாணவர்களிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைமகள் சிலை இன்றைய...
Read more















