இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையின் முன்னணி வர்த்தகரான லலித் கொத்தலாவல 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அறிவுறுத்தல் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வங்கியிலிருந்தும் தனது செலிங்கோ குரூப் நிதிக் கம்பனிகளிலிருந்தும் தம்மை அகற்றும் தன்மை...

Read more

யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? ஏன்பது குறித்த தகவல்கள்...

Read more

பீஜிங்:சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, முதன்முறையாக பொதுமக்களுடன் ஆன்-லைனில் கலந்துரையாடி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.ஹூ ஜிண்டாவோ, கடந்த 2003ல் சீன அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை ஆன்-லைன் மூலமாக பொதுமக்களுடன் அவர் கலந்துரையாடியது இல்லை. சீனாவின் மூத்த அமைச்சர்கள் மற்றும்...

Read more

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் சொத்து விபரங்களைச் சேகரிக்கும் பணிகள் நேற்று ஆரம்பித்துள்ளன.  இதன் அடிப்படையில் தமிழகத்தின் சேலம் அகதி முகாம்களில் வசிக்கும் அகதிகளின் சொத்து விபரங்கள் தமிழக அதிகாரிகளினால் திரட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசாங்கம்...

Read more

 ஸ்காட்லாந்து யார்ட போலீஸின் தலைவர் சர் இயான் பிளேர் இனவெறியுடன் நடந்து கொள்வதாக ஆசியாவை பூர்வீகமாக கொண்ட இங்கிலாந்து காவல்துறை அதிகாரி தாரிக் கஃபூர் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வழக்கு தொடரப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.. ஸ்காட்லாந்து...

Read more

எந்தப் போருக்கும்  ஆரம்பம்பனிலை இடைனிலை இறுதினிலை என்றிருப்பது போல் இலங்கையின் இனப் போராட்டம் தனது இறுதினிலையை  அடைந்த்துள்ளது என கலாநிதி குமார் ரூபசிங்ஹ  அரவரது நூல் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். பல சர்வதேச நாடுகளின் பிரச்சனைகளிற்கு தீர்வுகண்ட அனுபவம்...

Read more

இந்தியா புலிகளுக்கெதிரான  யுத்தத்தை நிறுத்தக் கோரி எந்த அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்ப  அபயவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அயல் நாடென்ற அடிப்படையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு  வேண்டுகோள் விடுத்ததாகவும் மேலும் தெரிவித்த அவர்,...

Read more

மாகாணங்களின் நிலங்கள் மற்றும் நிதி நீதியான அதிகாரங்கள் போன்ற கொள்கைகளை முன் வைத்து தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி சர்வ கட்சி ஆலோசனை குழுவிடம் பிரேரனை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது. இவ்வாறான இந்த யோசனை இன ரீதியான பிரச்சினைக்கு ஒரு...

Read more
Page 1260 of 1266 1 1,259 1,260 1,261 1,266