இராணுவ பிரிகேடியர் மற்றும் மேஜர் ஆகியோரின் புகைப்படங்களை வைத்திருந்த இளம் தமிழ் தம்பதியை கைதுசெய்துள்ளதாக தியத்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் தியத்தலாவ ரோஹெண்டாவ் வீதி சோதனை சாவடியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பண்ணிப்பிட்டியவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட...
Read more







