தமிழக தனுஸ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான ராமர் பாலம் பகுதியில் அமைக்கப்படவுள்ள சேது சமுத்திர திட்டம் தொடர்பில் இன்று தமிழகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடமபெறவுள்ளது. சேதுசமுத்திர கப்பல் கால்வாய் கழகம் நடத்தும் இந்த கலந்துரையாடலில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்...
Read more







