அமர்நாத் குகைக்கோவிலுக்கு நிலம் அளிப்பது தொடர்பான விவ காரத்தால் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பற்றி எரிகிறது. கடந்த சுமார் 2 மாத காலமாக தொடரும் வன்முறையின் உச்சகட்டமாக செவ்வாயன்று போலீ சார் மற்றும் பாதுகாப்புப் படையின ரின்...
Read moreஅமர்நாத் குகைக்கோவிலுக்கு நிலம் அளிப்பது தொடர்பான விவ காரத்தால் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பற்றி எரிகிறது. கடந்த சுமார் 2 மாத காலமாக தொடரும் வன்முறையின் உச்சகட்டமாக செவ்வாயன்று போலீ சார் மற்றும் பாதுகாப்புப் படையின ரின்...
Read moreபுதன், 13 ஆகஸ்ட் 2008 சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி கச்சத் தீவில் தேசியக்கொடி ஏற்றப்போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலர் பிரபாகரன், மாநில இளைஞரணி...
Read more12.08.2008. ஜோர்ஜியாவில் கிளர்ச்சி நடத்திய மாகாணங்களான தெற்கு அசட்டியா மற்றும் அப்காசியா ஆகியவற்றின் எதிர்கால அந்தஸ்து குறித்து சர்வதேச சமரசப் பேச்சுவார்த்தைகள் தேவை என்பது குறித்து ரஷ்ய மற்றும் பிரான்ஸ் அதிபர்களிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மாஸ்கோவில் இருவருக்கும் இடையில்...
Read moreசர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் தொடர்ந்தும் பங்குபற்றப் போவதில்லை என தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள ஜாதிக ஹெல உறுமய கூடிய விரைவில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை கூட்டுமாறு கேட்டுள்ளது. வடக்குக் கிழக்குப் பிரச்சினை தொடர்பில் அரசியல் கட்சிகளின்...
Read moreஇந்தியாவை அமெரிக் காவிற்கு அடிபணியச் செய் யும் ஆட்சியாளர்களை தன் மானமுள்ள இந்தியர்கள் ஏற்க முடியுமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப் பினர் உ.வாசுகி கேள்வி எழுப்பினார். திருப்பூர் அரிசிக் கடை வீதியில் ஞாயிற்றுக்கிழமை...
Read moreகாஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு- காஷ்மீரில் இத்தகைய வன்முறைகளும் துப்பாக்கிச்சூடும் நடப்பது கடந்த 13...
Read moreநடந்து கொண்டிருக்கும் போரில் இலங்கை சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் கூட இறுதியில் விடுதலைப் புலிகளை வெல்ல முடியாமல் போகலாம் என இந்தியா எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகள் பலவீனமடைந்துள்ளார்கள் எனினும் அவர்கள் தமது ஆற்றலை மீள வளர்த்துக் கொண்டு பாரிய...
Read more12.08.2008. ஜார்ஜியா மீது ரஷ்யாவின் தாக்குதல் திங்களன்றும் தொடர்கிறது. போரை நிறுத்த வேண்டுமென்று அமெரிக்காவும், மேலை நாடுகளும் விடுத்த வேண்டுகோளை ரஷ்யா ஒதுக்கி விட்டது. ஜார்ஜிய தலைநகர் பிலிசியில் உள்ள வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தையும், சிறப்புப் படைப்பிரிவு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.