இன்றைய செய்திகள்

Tamil News articles

11.08.2008. ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற அப்காஸி பகுதியூடாக ரஷ்யப் படைகள் ஜோர்ஜியாவுக்குள் படைநடப்புச் செய்துள்ளதாகவும், மேற்குப் புற நகரான செனெகி நோக்கி முன்னேறியிருப்பதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற மற்றுமொரு பகுதியான தெற்கு அசட்டியா...

Read more

கடந்த 25 வருட கால வரலாற்றில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு புலிகளே பொறுப்புக் கூற வேண்டுமென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். நேற்று வெளியான சன்டே ஒப்சேவர் ஆங்கில பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே ஆயர் இவ்வாறு...

Read more

1108.2008. ரஷ்யா - ஜார்ஜியா போர்நிறுத்தம் மேற் கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இன்னுமொரு முயற்சி தோல்வியடைந்தது. ரஷ்யா - ஜார்ஜியா இடையே நடைபெற்று வரும், போர் உச்சகட்ட நிலையை அடைந்துள்ள தால், 15 உறுப்பினர் கொண்ட ஐ.நா....

Read more

ஞாயிறு, 10 ரஷ்யாவின் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து தெற்கு ஓஸ்டியாவில் இருந்து ஜார்ஜியா படைகள் இன்று வெளியேறின. டிஸ்கின்வாலியில் இருந்து தங்களது நிலைகளை வேறு இடத்துக்கு ஜார்ஜிய படைகள் மாற்றிக் கொண்டாலும் தெற்கு ஒசீட்டியாவில் தொடர்ந்து படைகள் இருந்து...

Read more

10.08.2008. இலங்கை வம்சாவளியினரான "மயா" என்று அழைக்கப்படும் பிரிட்டனின் முன்னணிப் பாடகியான மாதங்கி அருள் பிரகாசம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர் என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருக்கிறார். இலங்கை துள்ளிசைக் கலைஞர் டிலான், விடுதலைப்புலிகளின் நடைமுறைகளை எம்.ஐ.ஏ.பயன்படுத்துவதாக கடந்த வாரம்...

Read more

09.08.2008. வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு மக்கள் அமைப்பான கபே தெரிவித்துள்ளது. அநுராதபுர மாவட்டத்திலேயே அதிகளவில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. பொல நறுவை மாவட்டத்தில் எல்லைப்புறமாகவுள்ள...

Read more

10.08.2008. ரஷ்யா தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாக ஜோர்ஜியா ஜனாதிபதி மிக்கெய்ல் சாகாஸ்வில்லி தெரிவித்துள்ள அதேசமயம், ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்துள்ள பிராந்தியமான தென் ஒசீசியாவிலிருந்து ஜோர்ஜியப் படைகளை தான் வெளியேற்றியுள்ளதாகவும் தென் ஒசீசியாவுடன் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கவே...

Read more

10.08.2008. சர்வதேச அளவில் அணு சக்தி தொழில்நுட்பத்தை பெறவும், விற்கவும் இந்தியாவிற்கு அனுமதி அளிக்க அமெரிக்கா தயாரித்துள்ள ‘இந்தியாவிற்கு விலக்கு அளிக்கும்’ வரைவு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (Nuclear Suppliers Group - NSG) நாடுகளின்...

Read more
Page 1220 of 1266 1 1,219 1,220 1,221 1,266