16.09.2008. புதுடில்லி: வன்னியில் இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ள தாக்குதல்களால் இடம் பெயர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அவல நிலை குறித்து கரிசனையையும் கவலையையும் வெளியிட்டிருக்கும் இந்தியா, பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கொழும்பிடம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை நிலைவரம்...
Read more







