விடுதலைப்புலிகள் வன்னேறிகுளம் பகுதியில் இராணுவத்தினர் மீது மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்தாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். 4 மணிநேர மோதல்களில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் படையினரிடம் இருந்து ஆயுதங்கள் பலவற்றை மீட்டுள்ளதாகவும்...
Read more







