இன்றைய செய்திகள்

Tamil News articles

20.09.2008 படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக இலங்கையின் வடக்கின் மனிதாபிமான நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியமும் நெதர்லாந்தும் மிகுந்த கவலை தெரிவித்துள்ளன. உள்நாட்டு மோதல்கள் காரணமாக இலங்கையில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் பாரிய அளவில் மீறப்படுவதாக...

Read more

20.09.2008. மாஸ்கோ: ஈரான் மீது போர் தொடுப்பதற்குரிய ராணுவத் தளமாக ஜார்ஜியாவைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது என்று நேடோவுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ரோகோசின் எச்சரித்துள்ளார். ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை ஜார்ஜியாவில் இருந்து நடத்த தேவையான...

Read more

20.09.2008. ஹவானா: இரண்டு புயல்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட கியூபா, அமெரிக்காவின் உதவியை கண்ணியம் கருதி மறுத்து விட்டதாக பிடல் காஸ்ட்ரோ புதனன்று வெளியான ஒரு கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 46 ஆண்டுகளாக யு.எஸ். அமல் நடத்தி வரும்...

Read more

20.09.2008. கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 2005ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து காணாமல் போனவர்களாகத் தெரிவிக்கப்பட்டவர்களில் 261 பேருக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லையென மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 42 பேர்...

Read more

19.09.2008. அமெரிக்க பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கான பிரம்மாண்ட செலவு பிடிக்கும் அவசரத் திட்டங்களை அதிபர் புஷ் அவர்களும் கருவூல செயலர் ஹென்றி பால்சனும் அறிவித்துவருகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்துடைய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று...

Read more

19.09.2008. புதுதில்லி : நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் முயற்சியாக சந்திராயன் திட்டம் செப்-18 அன்று தொடங்கப்பட்டது.  கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்கலங்களுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. வணிக ரீதியில்...

Read more

18.09.2008. உலகளவில் ஆண்டு தோறும் பத்து லட்சம் மக்கள் மலேரியா நோயினால் இறக்க நேரிடுகிறது என்று உலக சுகாதர நிறுவனத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது. மலேரியாவை பரவச் செய்யயும் கொசுக்களை( நுளம்புகளை) கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்னமும் மலேரியா...

Read more

கிளிநொச்சியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மருந்து உட்பட நிவாரண பொருட்களை வவுனியாவில் இருந்து எடுத்துச் சென்ற 15 லொறிகளை படையினர் ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து நேற்று திருப்பி அனுப்பியுள்ளனர். அத்தியவசிய மருந்து மற்றும் உணவு பொருட்கள் இந்த லொறி...

Read more
Page 1190 of 1266 1 1,189 1,190 1,191 1,266