21.09.2008 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மீண்டும் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அதன் ஊழியர்களுக்கு செப்டெம்பர் மாதச் சம்பளம் வழங்கக் கூட நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக உடனடியாக 10 கோடி ரூபாவை...
Read more







