23.09.2008. ஜெனீவா: உலகில் பிரசவத்தின் போது ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் மரணமடைவதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெவித்துள்ளது. ரத்தப் போக்குதான் இதற்கு முக்கியக் காரணமாகும் என்றும் கூறியுள்ளது. சரியான பாதுகாப்பு கிடைக்காததாலும் உரிய...
Read more







