இன்றைய செய்திகள்

Tamil News articles

03.09.2008. மாஸ்கோ: உலகஅளவில் நிலவி வரும் நிதி சிக்கலுக்கு அமெரிக்காவின் பொறுப்பற்ற போக்கே காரணம் என ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலக அளவில் பெரும் நிதி சந்தை நெருக்கடி ஏற்பட்டுள்ளது....

Read more

03.09.2008. இலங்கை தமிழர் பிரச் சனைக்கு ஆயுதங்கள் மூலம் தீர்வு காணமுடியாது. அரசி யல் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணமுடி யும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப் பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார். இலங்கையில்...

Read more

இலங்கை தமிழர் பிரச்சனையின் திமுக குரல் கொடுக்கவில்லை என்று கூறி முதலமைச்சர் கருணாநிதியை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் மிகக்கடுமையாக சாடினார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து...

Read more

அமெரிக்க நிதி நெருக்கடியைச் சமாளிக்க 70 ஆயிரம் கோடி டாலர் நிதி அளிக்கும் அதிபர் புஷ்ஷின் பரிந்துரைக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் "சப் பிரைம்"எனப்படும் வீட்டுக் கடன் திரும்ப...

Read more

02.09.2008. கிழக்கில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள், சகோதரப் படுகொலைகள் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,...

Read more

02.09.2008. கனடிய நஷனல் போஸ்ட் செய்தித்தாளுக்கு இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த கூற்றையிட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக பிரயத்தனம் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்தச் செய்திகளுக்கு அளித்த...

Read more

இலங்கை சிங்கள மக்களுக்கு சொந்தமானதென்பதை புத்திஜீவிகள் மற்றும் ஆய்வாளர்கள் தர்க்க ரீதியா நிரூபித்துள்ளதாக அந்தக் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது. இராணுவத் தளபதியின் கூற்றுக்கு எவரும் ஆத்திரமடையத் தேவையில்லை ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர்...

Read more

அமெரிக்க நிதிச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க நிதி உதவி அளிக்கும் திட்டம் அமெரிக்க பார்லிமென்டில் தோல்வியடைந்தது. இதையடுத்து,வேறொரு திட்டத்தை கொண்டு வர அதிபர் புஷ் தீவிரமாக உள்ளார்.சர்வதேச நிதிச்சந்தைகளை ஆட்டம் காண செய்யும் அளவுக்கு அமெரிக்க பொருளாதார நிலைமை...

Read more
Page 1180 of 1266 1 1,179 1,180 1,181 1,266