09.09.2008. 13வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரம் கிழக்குக்குத் தேவையில்லை என்று, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். டெய்லி மிறர் பத்திரிகையின் சகுந்தலா...
Read more







