இன்றைய செய்திகள்

Tamil News articles

11.10.2008. சீன - அமெரிக்க நாடுக ளுக்கு இடையேயான உயர் மட்டத் தொடர்புகள் நிறுத் தப்படும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையி லான இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும் என்றும் சீன ராணுவ செய்தித் தொடர் பாளர் தெரிவித்தார்....

Read more

10.10.2008. இந்தியாவின் காஸ்மீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண எந்தப் பிரிவினைவாத அமைப்புடனும் பேசத் தயாராகவிருப்பதாக இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவும், பாக்கிஸ்தானும் உறுதி பூண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், காஸ்மீரைச் சேர்ந்த எந்தவொரு...

Read more

10.10.2008. நில‌வி‌ற்கு ஆ‌ளி‌ல்லா ‌வி‌ண்கல‌த்தை அனு‌ப்பு‌ம் இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் கனவு‌த் ‌தி‌ட்ட‌ம்- ச‌ந்‌திராய‌ன்-1 ‌வி‌ண்கல‌ம் அ‌க்டோ‌ர் 22 இ‌ல் ஸ்ரீஹ‌ரிகோ‌ட்டா‌வி‌ல் இரு‌ந்து ஏவ‌ப்படு‌ம் எ‌ன்று இ‌ந்‌திய ‌வி‌ண்வெ‌ளி ஆரா‌ய்‌ச்‌சி மைய‌ம் (இ‌ஸ்ரோ) தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. வா‌‌னிலை அனும‌தி‌த்தா‌ல் காலை 6.20...

Read more

10.10.2008. தென்னாபிரிக்காவில் தங்கச் சுரங்கங்களில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாக்டீரியா ஒன்று, ஏனைய கோள்களில் காணப்படும் உயிரினங்கள் எவ்வாறு அங்குள்ள கடுமையான சுற்றாடலைத் தாக்குப்பிடித்து வாழுகின்றன என்பதற்கான துப்பை கொடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 'டெசுல்போருட்யிட்ஸ் ஔடக்வியேட்டர்' என்னும் இந்த உயிரினம்...

Read more

10.10.2008. நகை, பணம் போன்றவற்றை கொள்கையடிப்பது சாதாரண திருட்டு. மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் பதவியையே திருடுவது தான் திருட்டிலேயே மிகப் பெரிய திருட்டாகும். பாராளுமன்ற பதவியை திருடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்டங்கள் இல்லை. அரசியலில் நன்றி...

Read more

10.10.2008. இலக்கியத்திற்கான 2008 நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன்-மேரி குஸ்தாவே-லி க்ளேஸியோ-வுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நோபல் பரிசு அறிவிப்பு குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுவரை இல்லாத நடைகளில் கதைகள், கவிதைகள் எழுதியது, தற்போதுள்ள உலக...

Read more

09.10.2008. அ தி மு க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இலங்கைத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்போருக்கும், அவர்கள் அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்டு தங்களுக்கென சுயாட்சி பெற்ற தாயகத்தை அடையும் வேட்கையினை புரிந்துகொள்வதாகவும், ஏற்றுக்கொள்வதாகவும் கூறி இருக்கிறார். வியாழக்கிழமை அவர்...

Read more

09.10.2008. பாலஸ்தீனத்திற்கு 2 கோடி டாலர் நிதி உதவி அளிப்பதாக பிரதமர் மன் மோகன் சிங் அறிவித்தார். மேலும் பாலஸ்தீனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என்றும் அவர் கூறினார். பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்...

Read more
Page 1176 of 1266 1 1,175 1,176 1,177 1,266