14.10.2008. “அதிகாரப் பகிர்வு காலங்கடந்துவிட்டது. காலாவதியாகிவிட்டது. சமஷ்டிவாதிகளுக்கு இந்த நாட்டில் நாங்கள் இடமளிக்கமாட்டோம். சமஷ்டி தொடர்பாகப் பேசுவதற்கு பெரும்பான்மைச் சிங்களவர்களாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தேசிய வாதிகளுக்கும், சம்பந்தன் மற்றும் ஹக்கீம் போன்ற அரசியல் அடிப்படைவாதிகளுக்கும் இங்கு இடமில்லை....
Read more







