16.10.2008. வன்னியில் பாம்புக்கடிக்கு இலக்காகி கடந்த ஒரு வாரத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 120 பேர் தர்மபுரத்தில் இயங்கும் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாம்புக்கடிக்கிலக்கான 53 வயதுப் பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண உதவி சுகாதாரப்...
Read more







