இன்றைய செய்திகள்

Tamil News articles

22.10.2008. ஒருங்கிணைந்த இலங்கையின் இறையாண்மையை பாதிக்காத வகையில் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண இந்தியா விரும்புகிறது. இலங்கையில் தமிழ் மக்கள் மனிதாபிமான பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். எனவே இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து இலங்கையில்...

Read more

22.10.2008. விடுதலைப் புலிகளுக்கு எதிரான படையினரின் நடவடிக்கையை நிறுத்தி போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்த உடனடியாக தலையிடுமாறு கோரி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதைப் பயன்படுத்தி இந்திய மத்திய அரசும்,...

Read more

22.10.2008. கிழக்கு உதயமென்று அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்கள் மூலமே அரசு வெளிக்காட்ட முற்படுகின்றது. உண்மையில் அங்கு உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை. இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்கள் சம உரிமையுடன் வாழவேண்டுமென்பதை உலகிற்கு செயல்வடிவில் காட்ட வேண்டுமே...

Read more

21.10.2008. நிலவுக்கு முதன்முறை யாக இந்தியா அனுப்பும் சந்திராயன் - 1 விண்கலத் தில் நிலவில் உள்ள தாது ஆதாரங்கள் மற்றும் நில வின் துருவப் பகுதிகளில் உள்ள பனி கட்டிகளை கண்டறியும் நாசா கருவி கள் இடம்...

Read more

21.10.2008. லாஸ் ஏஞ்சல்ஸ்: இன்டர்நெட் சேவை வழங்குவதில் உலகின் முன்னணி நிறுவனங்களாகத் திகழும் யாஹூ, கூகுள் மற்றும் ஆன்லைன் ஏல நிறுவனம் ஈபே ஆகியவை கணிசமான பணியாளர்களை வேலை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளன. சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும்...

Read more

21.10.2008. ராமேஸ்வரம் பொதுக் கூட்டத்தில் மத்திய அரசை தாக்கிப் பேசிய இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீருக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈழத் தமிழர்கள் பிரச்சினை தீர்வுகாக இந்திரா காந்தி...

Read more

21.10.2008. இலங்கை இனப் பிரச்ச னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி யுள்ளது. 2008 அக்டோபர் 19-20 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்...

Read more

21.10.2008. இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடப் போவதில்லை. இந்தியாவின் இத்தலையிடாக் கொள்கைக்கான அடித்தளத்தை காமினி திசாநாயக்க இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளதாக பிரதியமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிட வேண்டும் என்று...

Read more
Page 1169 of 1266 1 1,168 1,169 1,170 1,266