25.10.2008. இந்திய மத்திய அரசாங்கம் என்னதான் அழுத்தங்களை எதிர்நோக்கினாலும் இலங்கைப் பிரச்சினைக்கு என்ன தீர்வை முன்வைக்கவேண்டுமென எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லையென இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். ‘இந்தியா இலங்கைக்கு நட்புரீதியான ஆலோசனைகளையே’ வழங்கியுள்ளது என இலங்கைக்கான முன்னாள்...
Read more







