04.11.2008. நாணய மிகை மதிப்பீடு, வெளிநாட்டுக் கடனில் தங்கியிருத்தல், வரவு செலவுத் திட்டத்தில் சீரான முகாமைத்துவமின்மை என்பனவற்றால் இலங்கையின் பொருளாதாரம் பாரதூரமான அபாயத்தில் சிக்கியிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு முடிவில் பணவீக்கம் 23.9...
Read more







