01.11.2008. கொங்கோ மற்றும் அண்டை நாடான ருவாண்டா ஆகியவற்றுக்கு இடையில் நிலுவையில் உள்ள சமாதான உடன்பாடுகளையும், ஆயுதக் கும்பல்களிடம் இருந்து ஆயுதங்களைக் களையும் செயற்பாடுகளையும் முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தாங்கள் வலியுறுத்தியுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட்...
Read more







