அமெரிக்காவில் கறுப்பினத்தவரான பராக் ஒபாமா, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதுபோல் என்றாவது ஒருநாள் இலங்கையில் ஜனாதிபதியாக தமிழ் அல்லது முஸ்லிம் இனத்தவர் தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஏற்படும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார். கறுப்பினத்தை சேர்ந்தவர் ஜனாதிபதியாக...
Read more







