இன்றைய செய்திகள்

Tamil News articles

07.11.2008. மூதூரில் அக்ஷன் பாம் ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஒழுங்குவிதிகளுக்கு புறம்பானவையெனவும் அர்த்தமற்றவை எனவும் கூறி சிவில் சமூக அமைப்பும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களுக்கான சட்டத்தரணிகளும் வெளியேறியுள்ளனர்....

Read more

அரசியல் நிறுவனமய மாவது நாட்டின் ஜன நாயகத்திற்கு ஆபத்து என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார். பெரும் நிறுவனங்க ளால் இந்திய அரசியல் தீர்மானிக்கப்படுவது, நாட்டின் ஜனநாயக மற் றும் பொருளாதார...

Read more

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா, தனது ஆலோசகராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பொருளாதார வல்லுநர் சோனல் ஷாவை தேர்வு செய்துள்ளார். வெள்ளை மாளிகை ஆலோசகர்கள் குழுவில் சோனல் ஷா இடம்பெறுவார். கூகிள் நிறுவனத்தின் பிலந்த்ரோபிக் பிரிவிற்கு சோனல்...

Read more

ஜனாதிபதியால் நேற்று சமர்பிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகிறது. ஆவை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று இதைத்தெரிவித்ததுடன் பாராளுமன்றம் இன்று காலை 9.30 க்கு...

Read more

06.11.2008. இலங்கை தமிழர் பிரச்சினையில் தன்னால் தனித்து ஒன்றும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் கருணாநிதி கைவிரித்துள்ளார். இந்த பிரச்சினையில் எவை எவை சட்ட விரோதமான செயல்களோ அவற்றிலே சிலர் ஈடுபட்டு தமிழக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி...

Read more

06.11.2008. விடுதலைப்புலிகள் கூட தமது நோக்கங்களைக் கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனெனில், அவர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு இல்லை. அத்துடன், புலிகளின் நோக்கங்களிலும் நெகிழ்வுத் தன்மை இல்லை. தமக்கு மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்பது புலிகளுக்கு புரியாத விடயமாகவேயுள்ளது. பாராளுமன்றத்தில்...

Read more

06.11.20008. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் கிளப்பிய புழுதியில் மறைந்துவிட்டது போல் தோன்றி னாலும், மக்கள் மத்தியில் சுகாதாரத்துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியால் பல்வேறு துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறை...

Read more

06.11.2008. இராணுவத்திலிருந்து பெருமளவானோர் தப்பியோடுவதனால் படையினர் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பாக "ராவய' பத்திரிகையில் வெளியான முக்கிய பகுதிகள் வருமாறு; 2006 ஆம் ஆண்டு வரை இராணுவத்திலிருந்து 9,500 பேர் தப்பியோடியுள்ளனர். ஆனால், ஆய்வு செய்யப்பட்ட...

Read more
Page 1159 of 1266 1 1,158 1,159 1,160 1,266