இன்றைய செய்திகள்

Tamil News articles

08.11.2008. ஓசாமா பின் லேடனின் மகனான ஓமர் பின் லேடன், ஸ்பெயின் நாட்டு அரசிடம் அரசியல் புகலிடம் கோரியுள்ளார். ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்க ஸ்பெயின் அரசு மறுத்து விட்டது. ஓசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவர் ஓமர்....

Read more

08.11.2008. வன்னியில் உக்கிரமான மோதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் ,இந்த வருட இறுதிக்குள் மேலதிகமாக 10,000 பேரை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வருடம் அடைந்த வெற்றிகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இராணுவத்திற்கு மேலதிகமானவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாகவும், “ஒக்டோபருக்கும், டிசம்பருக்கும்...

Read more

08.11.2008. வரவு செலவுத் திட்டத்தில் மன்மோகன் சிங்கின் முகமே பெரிதாக தெரிகிறது. எனவே, இந்திய கருத்தியல் இந்த வரவு செலவுத் திட்டத்தில் பின்னணியில் உள்ளது. மகிந்த அரசாங்கம் கையாண்ட யுத்த முன்னெடுப்பால் நாட்டின் பொருளாதாரம் நாசமாக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களை...

Read more

அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு உரிய முறையில் தீர்வு கண்டு, அதனை நிலைநிறுத்துவேன் என்று புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா உறுதி கூறினார். அமெரிக்கா எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடி சவால்களை தீர்ப்பதே தனது உடனடி முக்கியத்துவம் என்றும்...

Read more

07.11.2008. அமெரிக்காவில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்திருப்பது, அந்நாடு ஒரு ஆழமான பின்னடைவை நோக்கிச் செல்கிறதோ என்ற அச்சத்தை அதிகமாக்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதனால்...

Read more

தமிழகத்தில் நீங்கள் ஷோபா சக்தி போன்றவர்களை ஜனநாயகக் காவலர்களாகவும் மனித உரிமைப் போராளிகளாகவும் கட்டமைப்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கட்டுடைக்கத்தான் தங்களுக்குத் தெரியும் என்பதற்கு மாறாக உங்களுக்குக் கட்டமைக்கவும் தெரியும் என்பதைத் தாங்கள் இதன் வழி நிரூபித்திருக்கிறீர்கள்.

Read more

07.11.2008. வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள பராக் ஒபாமா பதவியேற்கும முன்பே அவருடன் ஆலோசனைகளைத் துவக்கிவி்ட்டது அந் நாட்டின் உளவு அமைப்பான சிஐஏ. ஒபாமா வென்றதையடு்த்து நிருபர்களை சந்தித்த அதிபர் புஷ், ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர்...

Read more

07.11.2008. ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் அமெரிக்கப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் 40 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹமீட் கர்சாய் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற இத் தாக்குதலில் மேலும் அதிகளவானோர் காயமடைந்துள்ள அதேவேளை, இத் தாக்குதலில்...

Read more
Page 1158 of 1266 1 1,157 1,158 1,159 1,266