15.11.2008. விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். விடுதலைப் புலிகளின் பலம்மிக்க தளமாக விளங்கிய பூநகரியைக் கைப்பற்றிய இராணுவத்தினருக்குப் பாராட்டுத் தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு...
Read more







