19.11.2008. வடக்கில் பிரபாகரனை அழித்தொழிக்கும் அதேநேரம், தெற்கில் ஹிட்லர் போன்றதொரு தலைவர் உருவாவதற்கு இடமளிக்க முடியாதென ஜே.வி.பி.யின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான பிமல் இரட்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கான நிதி...
Read more







