20.11.2008. யாழ்ப்பாணம், முகமாலை முதல் கிளாலி வரையில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை படையினர் இன்று அதிகாலை முழுமையாகக் கைப்பற்றியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கடந்த சில நாட்களாக இடம்பெற்ற மோதலை...
Read more







