14.12.2008. இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு நகரை நோக்கி நகர்ந்துள்ள இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையி்ல் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதல்கள் காரணமாக இந்தப் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற கடுமையான எறிகணை தாக்குதல்களினால் முள்ளியவளை...
Read more







