17.12.2008. கொசோவோவில் அகதிகள் அந்தஸ்து கோரி இலங்கையரும் விண்ணப்பித்திருப்பதுடன் ஆபிரிக்கா, ஆசியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் புகலிடம் கோரி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக குடியேற்ற ,வெளிநாட்டவர்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் பணிப்பாளர் மேஜர் ரெப்சி மொரினா அறிவித்திருக்கிறார். கொசோவோ பொலிஸாரின் செய்தியாளர்...
Read more







