19.12.2008. நான்கு ஆண்டுகளில் ஒரு நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் நபர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பது என்பது அசாதாரணமான செய்தியாகத்தான் இருக்க முடியும். ஆனால் இத்தகைய செய்தி ஒன்றும் கனவுச்செய்தியல்ல. உண்மையிலேயே வெனிசுலா இந்தச் சாதனையைச் செய்துள்ளது. 2003...
Read more







