இன்றைய செய்திகள்

Tamil News articles

12.12.2008. மனித உரிமை மீறல் இடம்பெறும் நாடுகளில் இலங்கை முதல் எட்டு நாடுகளில் அடங்கியுள்ளதாக நியூயோர்க்கிலுள்ள இனப்படுகொலையை தடுப்புத் திட்டம் என்ற செயலணிக்குழு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 16 நாடுகளுக்கு வழங்கும் ஜிஎஸ்பி+ சலுகையை வழங்கியுள்ள போதும் எல்.சல்வடோருக்கும்...

Read more

12.12.2008. இணையமூடாக ஊடகச் சேவையாற்றுவோரே உலகளாவிய ரீதியில் அதிகளவில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக நியூ யோர்க்கை தளமாக இயங்கும் ஊடகவியலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் (CPJ) அண்மைய ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. வேறு எந்தத்துறையையும் விட இணையத்தள ஊடகவியலாளர்கள், இணையத்தள ஆசிரியர்கள்,...

Read more

11.12.2008. பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை அடைத்து வைக்க அமெ ரிக்கா பயன்படுத்தும் குவான் டநாமோ சிறையை மூட வேண்டும் என்று கியூபா அயல்துறை அமைச்சர் பெலிப் பெரேஸ் ரோக் கூறினார். கியூபா தீவில் உள்ள குவான்டநாமோவை அதனிடம் ஒப்படைக்க...

Read more

11.12.2008. விலைவாசி உயர்வின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ஏழை மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவுக்கழகம் எச்சரித்துள்ளது. போதிய உணவு இல்லாத மக்களின் எண்ணிக்கை 96 கோடியை எட்டிப்பிடித்துள்ளது என்று கூறும் கழகத்தின்...

Read more

11.12.2008. சோமாலியாவின் நிலைமையில் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை காணப்படுவதாக ஐ.நா.அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்திருக்கிறார். உலக உணவுத்திட்ட அதிகாரியான ஜோன் காம்பெல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான தருமபுரத்திலிருந்து பிரிட்டிஷ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் சிங்கள சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே...

Read more

11.12.2008. ஒரு சம்பவம் இடம்பெற்றால் அது தொடர்பான உண்மைகளை, விபரங்களை செய்தியாக வெளிக்கொண்டுவருவதனாலேயே ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர். அந்த செய்தியிலும் பார்க்க இன்று ஊடகவியலாளர்களின் உயிர் முக்கியமானது. எனவேதான் நமது பாதுகாப்பு விடயத்தில் ஊடகத்துறையினர் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்'....

Read more

10.12.2008. 2009 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத்திட்டத்தில் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த வருடத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 38,935 மில்லியன் ரூபா குறைக்கப்பட்டு அது அரச செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டு மக்கள் மீது கடுமையான...

Read more

09.12.2008. தட்பவெப்ப மாற்றம் குறித்த புதிய ஒப்பந்தத்தில் பெண்களைப் பாதிக்கக் கூடிய விஷயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப் பட வேண்டும் என்று சர்வ தேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் (இன்டர்நேஷ னல் யூனியன் பார் கன்சர் வேசன்...

Read more
Page 1143 of 1266 1 1,142 1,143 1,144 1,266