இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ்ப்பாணம் 01.01.09 இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசம் இருந்த பரந்தன் பகுதியை கடும் சண்டைக்குப் பிறகு இன்று காலை கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 30ம் தேதி இந்த பகுதியில் இலங்கை ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இருதினங்களாக...

Read more

01.01.2009. சீனாவின் கிழக்குப் பகுதியில் என்றுமில்லாதவாறு அதிகளவு டைனோஸர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஷாங்டொங் மாகாணத்தில் மட்டும் கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டு 7600 டைனோஸர் எலும்புகளை அகழ்ந்தெடுத்துள்ளதாக சீன விஞ்ஞான அக்கடமியைச் சேர்ந்த இந்த...

Read more

01.01.2009. காசாவில் பாலஸ்தீனி யர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர விமா னத் தாக்குதலை எதிர்த்து உலகெங்கும் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்று வரு கின்றன. இஸ்ரேலை ஆத ரித்து நிற்கும் அமெரிக்கா வின் பல மாகாணங்களில் பாலஸ்தீன...

Read more

01.01.2009. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் யுத்த முனைகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 11,500க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துமுள்ளதாக பாதுகாப்பு கண்காணிப்பகத்தின் பேச்சாளரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்...

Read more

01.01.2009. ஜப்பான், மெக்ஸிகோ, உகாண்டா, ஆஸ்ட்ரியா, துருக்கி ஆகிய 5 நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக இன்று இணைய உள்ளன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் 5 நிரந்தர உறுப்பினர்களும், 10 உறுப்பினர்களும் உள்ளனர். இதில் உள்ள 10...

Read more

01.01.2009. எகிப்தின் தலைநகர் கைரோவில் நடந்த அரபு லீக்கின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், பாலத்தீனத்தில் உள்ள போட்டிக் குழுக்கள் தங்களுக்கிடையேயான வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. காசாவில் 48 மணி நேரம்...

Read more

31.12.2008. காஸா: காஸா நகர் மீது இஸ்ரேல் போர் வி்மானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்று நடந்த தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் அலுவலகங்களையும், பிற இலக்குகளையும் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி...

Read more

31.12.2008. குடும்ப வன்முறை சட் டம் குறித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என மகளிர் சட்ட உதவி மன்றம் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. மன்றத் தின் 18வது ஆண்டு பேர வைக் கூட்டம் டிசம்பர் 27 அன்று சென்னையில்...

Read more
Page 1134 of 1266 1 1,133 1,134 1,135 1,266