இன்றைய செய்திகள்

Tamil News articles

சனி, 3 ஜனவரி 2009 த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌க்க‌த்‌தி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகர‌ன் மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல் பது‌ங்‌கி‌யிரு‌க்க‌க்கூடு‌ம் எ‌ன்று ‌சி‌றில‌ங்க இராணுவ‌த் தளப‌தி சர‌த் பொ‌ன்சேகா கூ‌றியு‌ள்ளா‌ர். த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் தலைமையகமாக‌க் கருத‌ப்படு‌ம் ‌கி‌ளிநொ‌ச்‌சி நே‌ற்று ‌சி‌றில‌ங்க இராணுவ‌த்‌தி‌ன்...

Read more

கோட்டை பாங்குசாலா வீதியில் உள்ள மசூதி அருகில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனமொன்றில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடைகளும் வாகனங்களும் சேதமடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more

03.01.2009. விடுதலைப் புலிகள் தற்போது வடக்கில் தொப்பிகல வனப் பிரதேசத்தையும் விட சிறிய நிலப் பரப்பில் மட்டுமே நிலை கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா, எஞ்சியிருக்கும் 1700 இற்கும் 1900 இற்கும் இடைப்பட்ட தொகையிலான...

Read more

இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் அமைப்பினர் வீசியது பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இதுவே காஸா மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலுக்கும் காரணம் என்று கூறியுள்ளார். அமெரிக்க மக்களிடம் வானொலியில் நேற்று...

Read more

கொழும்பு 02.01.09 கொழும்பு விமானப்படைத் தலைமையகத்தில்  பாரிய குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. இலங்கை நேரப்படி  இன்று மாலை 5 மணியளவில்  நிகழ்ந்துள்ள குண்டு வெடிப்புச் சம்பவம் பலத்த உயிழப்புக்களை ஏற்படுத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதன் பின்னதான...

Read more

கொழும்பு, ஜன. 2: விடுதலைப்புலிகளின் அரசியல் மற்றும் ராணுவ தலைநகரமான  கிளிநொச்சியை இலங்கை ராணுவம் இன்று கைப்பற்றியது. கிளிநொச்சிக்குள் நுழையும் வழியில் உள்ள  இரண்டு முக்கிய இடங்களை பிடித்த ராணுவம் மேலும் முன்னேறி சென்று, தலைநகரை கைப்பற்றி உள்ளதாகவும்,...

Read more

02.01.2008. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடத்தி வரும் கொடூர குண்டுவீச்சு தாக்கு தலை நிறுத்திக்கொள்ள முடியாது என்று இஸ்ரேல் ஆணவத்துடன் கூறி யுள்ளது. கடந்த நான்கு நாட் களாக காசா நகரில் இஸ் ரேல் நடத்தி வரும் தாக்கு...

Read more

அமைச்சரவையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றம் செய்துள்ளார். இதற்கு இணங்க முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக அனுர பிரியதர்சன யாப்பாவும் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக சரத் அமுனுகமவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊடகத் துறை அமைச்சர்களாக இதுவரை அனுர பிரியதர்சன...

Read more
Page 1133 of 1266 1 1,132 1,133 1,134 1,266