16.01.2009. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஜனவரி 16 மாலை 4:30 மணிக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கண்டனப் போராட்டத்தை தேசம்நெற், கொமிற்றி...
Read more







