கொழும்பிலுள்ள ஊடகங்கள் மரண வீடுகளில் எழுப்பும் ஒப்பாரிகள் புலிகளுக்குச் சார்பானவையாகவே உள்ளன என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் கடந்த வியாழனன்று இடம் பெற்ற கூட்டுறவு வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து வரும் இவ்வேளையில்...
Read more







