ஒரு சிலர் பலியாகும் சந்தர்பங்களை கருத்தில் கொண்டு இன அழிப்பு இடம்பெறுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வது தவறானது என்று ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார். ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய...
Read more







