இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி, பாராளுமன்றம் அருகில் நாளை 2 ஆயிரம் பேருடன் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உண்ணாவிரதம் இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இருதரப்பும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும்,...
Read more







