இன்றைய செய்திகள்

Tamil News articles

மட்டக்களப்பு நகரப் பகுதியில் வைத்து ரிஎம்விபி உறுப்பினர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. நாவற்காட்டைச் சேர்ந்த 26 வயதான திருமாள் சிவனேசன் (சரத்தீசன்) என்பவரே சுட்டுக் கொல்லபட்டவராகும். இவர் அலுவலகத்தில்...

Read more

வன்னி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுத்தினர் நேற்று மாலை அம்பலவான்பொக்கனை நகருக்குள் பிரவேசித்துள்ளனர். வன்னி படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 58 வது படைப்பிரிவினரே தமது நடவடிக்கையின் தொடர்ச்சியாக முன்னேறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்திற்குள்...

Read more

ஐ.நாவின் நிவாரண மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலாளர் ஜோன் ஹொம்ஸ் நேற்றும் பிற்பகல் பாதுகாப்பு செயலர் கோதபாய ராஜபக்ஷவை பாதுகாப்பு அமைச்சககத்தில்சந்தித்து கலந்துரையாடினார். இதில் இலங்கைக்கான மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் நேலி புனே , நிவாரண மற்றும் மனிதாபிமான...

Read more

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறந்த முறையில் நாட்டை வழிநடத்திச் செல்லும் ஒரு சிறந்த தலைவரெனவும், இதன்காரணமாகவே தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளத் தீர்மானித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...

Read more

19.02.2009. பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியின் முன்னணி அறிவிப்பாளரும் அரசியல்அரங்கம் நிகழச்சித் தொகுப்பாளருமான உதயகுமாருக்கு பாரிஸில் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றனர். நேற்று (பெப்ரவரி 18) மாலை பிரான்சின் புறநகர் பகுதியான டிரான்சி என்னுமிடத்திலுள்ள அவரது வீட்டுக்குச்...

Read more

இலங்கையில் த‌மிழ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌‌சி‌ங்கள அரசை க‌ண்டி‌த்து‌ம், அ‌ங்கு போர் நிறுத்தம் ஏற்பட வலிறுத்தியு‌ம் கடலூர் ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகம் முன்பு தீக்குளித்த விடுதலை சிறுத்தை க‌ட்‌சி‌யை சே‌ர்‌ந்த த‌மி‌ழ்வே‌ந்த‌ன் ‌எ‌ன்ற வா‌லிப‌ர் நே‌ற்று நள்ளிரவு...

Read more

18.02.2009. “தனிநாடென்ற மாயைக்குள் சிக்குறச் செய்திருக்கும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளனர். விடுதலைப் புலிகளின் தடைகளை அங்குள்ள மக்கள் மீறத்தொடங்கிவிட்டனர். மக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்கள் நடத்தும் அச்சம் தோன்றியுள்ளது. அதேநேரம், அரசாங்கப் படைகளின் தொடர்ச்சியான...

Read more

18.02.2008. புதுடில்லி : ஆயுதங்களை கைவிட்டு விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் என பிரணாப்முகர்ஜி லோக்சபாவில் கூறினார் . இலங்கையில் நடக்கும் போர் குறித்து லோக்சபாவில் அறிக்கை தாக்கல் செய்தார் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அப்போது...

Read more
Page 1112 of 1266 1 1,111 1,112 1,113 1,266