இன்றைய செய்திகள்

Tamil News articles

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு. அன்புடையீர், வன்னிவாழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் வீ.ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அகப்பட்டு வாழும் அப்பாவி மக்கள் மத்தியில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த...

Read more

தமிழ் மக்களுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு தழுவிய மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மொத்தம் 2 ஆயிரம் கிலோ மீற்றர் நீளத்துக்கு நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் 30...

Read more

இலங்கையின் வன்னி பகுதியில் ‘மக்கள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட இடங்கள் மீது இன்று அதிகாலை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 49 சிறுவர்கள் உட்பட 108 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 223 பேர் காயமடைந்துள்ளனர். வன்னியின் ‘மக்கள்...

Read more

சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் கோயில் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட...

Read more

`17.02.2009. இலங்கையில் வடக்கே வன்னிப் பகுதியில் மோதல்கள் உக்கிரமாக இடம்பெற்றுவரும் பகுதிகளிலுள்ள பெருமளவிலான சிறுவர்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகத் தனது கடுமையான விசனத்தையும், வருத்தத்தையும் வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கான சிறுவர் அமைப்பான, யுனிசெவ், இதற்கு மத்தியிலும்...

Read more

ஐ‌க்‌கிய நாடுக‌ள் அவை உ‌ட்பட எ‌ந்தவொரு ச‌ர்வதேச நாடு‌ம், இன‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் தலை‌யிடுவத‌ற்கு அனும‌தி‌க்க‌ப்பட மா‌ட்டாது எ‌ன்று ‌சி‌றில‌ங்க அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜ‌ப‌க்ச கூ‌றியு‌ள்ளா‌ர். ‌சி‌றில‌ங்க ம‌க்களை ச‌ர்வதேச நாடுக‌ளி‌ன் க‌ண்கா‌ட்‌சி‌ப் பொருளா‌க்க ஐ‌க்‌கிய ம‌க்க‌‌ள் சுத‌ந்‌திர‌க் கூ‌ட்ட‌ணி...

Read more

17.02.2009. கடந்த சில நாட்களாக இலங்கையின் போர் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களின் நலன் குறித்த கவலை அதிகரித்து இருப்பதாக ஐ.நா மன்றம் கூறியிருக்கிறது. இலங்கையில் உள்ள ஐ.நா. மன்ற வதிவிட மனித நேய ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட...

Read more

ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே போடாதவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்...

Read more
Page 1113 of 1266 1 1,112 1,113 1,114 1,266